ADDED : ஜூலை 27, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
விவசாயிகள் அவதி விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பாழாகிய கழிவறைகளை புனரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– கணேசன், விருத்தாசலம்.
இருளில் மூழ்கிய சாலை பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரம் சாலையில் பழுதான தெருவிளக்குகளை அகற்றி, புதிதாக அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– செல்வகுமார், திருமலை அகரம்
கழிவறை வசதி ஏற்படுத்தப்படுமா?
பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் கழிவறை வசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ஜெயபிரகாஷ், பெ.பொன்னேரி.
