தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 28, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலை சீரமைக்கப்படுமா?

குண்டும் குழியுமாக உள்ள பெண்ணாடம் அடுத்த இறையூர் – கோவிலுார் வரையிலான, தார் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– செந்தில், கூடலுார்.

சோலார் விளக்கு அமைக்கப்படுமா?

பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் – கோட்டைக்காடு மேம்பாலத்தில் சோலார் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– செந்தில், கோட்டைக்காடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us