தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : ஆக 07, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பயணிகள் அவதி விருத்தாசலம் பஸ் நிலையத்திற்குள் கார், வேன், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

– ராஜ்குமார், விருத்தாசலம். விபத்து அபாயம் விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் போட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைகின்றனர்.

– கண்ணன், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us