/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., நகர செயலாளர் மறைவுக்கு இரங்கல்
/
அ.தி.மு.க., நகர செயலாளர் மறைவுக்கு இரங்கல்
ADDED : பிப் 22, 2025 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர அ.தி.மு.க., செயலாளர் மாரிமுத்து உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது மறைவிற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என, தெரிவித்துள்ளார்.