/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., மாநில துணை தலைவர் பிறந்த நாள் விழா
/
காங்., மாநில துணை தலைவர் பிறந்த நாள் விழா
ADDED : மே 26, 2024 06:03 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் காங்., மாநில துணைத் தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் ராஜிவ் காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காங்., மாநில துணைத் தலைவர் மணிரத்தினம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கனிவண்ணன், கும்பகோணம் மாநகர சேர்மன் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, முன்னாள் சேர்மன் செந்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கொளஞ்சிநாதன், மணிமொழி, ராமன்.
ஆசிரியர் சங்கர், கண்ணன், பாபு ராஜன், திருவருசமூர்த்தி, ஷானு ஜாகிர்உசேன், அண்ணாதுரை, அன்வர், இதயத்துல்லா பஷீர் சலாம், தமிழ்வாணன், புகழேந்தி, அரிகிருஷ்ணன், வீரப்பன், பாஸ்கர், கிருபா ராஜன், ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.