தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தேர்வு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தேர்வு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தேர்வு


ADDED : ஆக 11, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2024 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தேர்வை, கடலுார் மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-24ம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தேர்வு நடந்தது. தேர்வை கடலுார் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

அப்போது, பயிற்சி நிலைய முதல்வர் கணேசன், கடலுார் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் தேவி மற்றும் பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us