/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பில் கிரிக்கெட் போட்டி
/
சேத்தியாத்தோப்பில் கிரிக்கெட் போட்டி
ADDED : ஆக 15, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் டி.என்.91 கிரிக்கெட் அணி சார்பில், கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். இதில், சிதம்பரம் பவர்பாய்ஸ் அணி முதலிடம், சேத்தியாத்தோப்பு டிஎன்91 அணி இரண்டாமிடம், குறுக்குரோடு வாதாபி பாய்ஸ் அணி மூன்றாமிடம், நெய்வேலி அணி நான்காம் இடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, சேத்தியாத்தோப்பு முன்னாள் பேரூராட்சி தலைவர் இளஞ்செழியன் மற்றும் கார்த்திகேயன், சதிஷ், வெற்றிவேந்தன், வழக்கறிஞர் ராஜா ஆகியோர் பரிசு வழங்கினார்.