/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகர தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
கடலுார் மாநகர தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலுார் மாநகர தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலுார் மாநகர தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : செப் 17, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் மாநகர தி.மு.க., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, பகுதி செயலாளர்கள் சலீம், இளையராஜா, நடராஜன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்.
அப்போது, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வழக்கறிஞர் கார்த்திக், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.