/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ் பாடத்தில் 'டல்' : ஆங்கிலத்தில் 'டாப்'
/
தமிழ் பாடத்தில் 'டல்' : ஆங்கிலத்தில் 'டாப்'
ADDED : மே 11, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில், ஆங்கில பாடத்தில் அதிக தேர்ச்சி சதவீதமும், தமிழ் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாகவும் உள்ளது.
கடலுார் மாவட்டம் 92.63 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பாடவாரியாக தமிழில் குறைவான சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் பாடத்தில் 96.89 சதவீதம், ஆங்கிலம் 98.86, கணிதம் 96.84, அறிவியல் 98.14 , சமூக அறிவியல் பாடத்தில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆங்கில பாடத்தில் மாணவர்கள் 98.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.