sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குழந்தையுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்

/

குழந்தையுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்

குழந்தையுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்

குழந்தையுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்


ADDED : மே 07, 2024 03:53 AM

Google News

ADDED : மே 07, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் அடுத்த குப்பன்குளம் எத்திராஜ் நகரை சேர்ந்த இளையராஜா மனைவி மஞ்சுளா, 28; திருப்பாதிரிபுலியூரில் உள்ள தையலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கணவனிடம் ஏற்பட்ட பிரச்னையில், அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக, மஞ்சுளா வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி, தனது மகன் கமலேஷ்,3; அழைத்துக்கொண்டு, மருந்துவமனை செல்வதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. இது குறித்து தாய் செல்வி கொடுத்த புகாரில், திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us