/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெட்காளியம்மன் கோவிலில் தீமிதி விழா
/
வெட்காளியம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED : மே 30, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே தலைக்குளம் வெட்காள காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது.
புவனகிரி அருகே தலைக்குளம் வெட்காளியம்மன் கோவிலில் தீமிதி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அம்பாள் வீதியுலா நடந்தது.
இன்று காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், முதல் கால சண்டி யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. நாளை தீமிதி உற்சவம் நடக்கிறது.