/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்டாலின் பிறந்தநாள் அன்னதானம் வழங்கல்
/
ஸ்டாலின் பிறந்தநாள் அன்னதானம் வழங்கல்
ADDED : மார் 05, 2025 05:06 AM

கடலுார்: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கடலுார் அரசு மருத்துவமனை அருகே தி.மு.க.,சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலுார் அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் டாக்டர் பிரவீன் அய்யப்பன் அறிவுறுத்தலின் பேரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கடலுாரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடலுார் அரசு மருத்துவமனை அருகே நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க.,நிர்வாகிகள் சன்பிரைட் பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ், நிர்வாகிகள் தியாகு, யுவராஜ், பகுதி இளைஞரணி துணைஅமைப்பாளர் பிரபாகரன், பரத், கர்ணா, முன்னாள் ஊராட்சிதலைவர் ரவி மதன், பிரசாந்த், லட்சுமணன், ஸ்ரீதர் சுரேஷ், சிவகண்டன், சபிநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.