sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குள்ளஞ்சாவடி அரசு பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்

/

குள்ளஞ்சாவடி அரசு பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்

குள்ளஞ்சாவடி அரசு பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்

குள்ளஞ்சாவடி அரசு பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்


ADDED : ஜூலை 03, 2024 05:58 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.

குள்ளஞ்சாவடி, வழுதலம்பட்டு ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன், குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 'தினமலர்-பட்டம்' இதழை வழங்கினார். தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி, ஆசிரியர்கள் உமா, சிவக்குமாரசாமி, விஜய சாமுண்டீஸ்வரி, அம்சவள்ளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us