தலைமை ஆசிாியா்களுக்கு வட்டார அளவில் பயிற்சி முகாம்
தலைமை ஆசிாியா்களுக்கு வட்டார அளவில் பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 15, 2026 09:21 PM
ஸ்ரீ முஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் சுகாதார துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ஆா்.பி.எஸ்.கே திட்டத்தின் கீழ் தலைமை ஆசிாியா்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
முகாமிற்கு மருத்துவம் அல்லாத மேற்பாா்வையாளர் நாட்டுதுரை தலைமை தாங்கினாா். வட்டார கல்வி அலுவலா் மன்னா் மன்னன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிாியா் சிகாமணி வரவேற்றாா். இதில் பள்ளி மாணவா்களுக்கு சுகாதார துறை மூலம் வழங்கப்படும் சேவைகள், நோய் தடுப்பு குறித்த வழிமுறைகள், தொழுநோய் குறித்த விழிப்புணா்வு பற்றிய விளக்கம் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளா் அன்பரசன், ராஜா, வட்டார வள மேற்பாா்வையாளா்கள் பரமசிவம், குணசேகரன், ஆயங்குடி, கீரப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலா்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிாியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.
