/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோட்ட மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
/
கோட்ட மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
ADDED : ஏப் 27, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கோட்ட மின்வாரிய அலுவலகம் வரும் 1ம் தேதி இடமாற்றம் செய்யப்படுகிறது.
கடலுார் கோட்ட மின்வாரிய அலுவலர் சத்தியநாராயணன் செய்திக்குறிப்பு:
நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, சாவடி மின்வாரிய அலுவலகத்தில் கடலுார் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் கடலுார், வெளிச்செம்மண்டலம், வி.எஸ்.எல்., நகர், எண்.83 என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, வரும் 1ம் தேதி முதல் இயங்க உள்ளது.

