/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., வில் மாற்றுக்கட்சியினர் ஐக்கியம்
/
தி.மு.க., வில் மாற்றுக்கட்சியினர் ஐக்கியம்
ADDED : ஆக 13, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: நெய்வேலி தொகுதியை சேர்ந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
பண்ருட்டி வடக்கு ஒன்றியம் செம்மேடு கிராமத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கட்சியில் இருந்து விலகி சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்.
பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், செம்மேடு தி.மு.க., நிர்வாகி அருள் ஜோதி, நெய்வேலி நகர செயலாளர் குருநாதன் உடனிருந்தனர்.