/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்
/
தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்
ADDED : மார் 11, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : அண்ணாகிராமம் ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒறையூர், திருத்துறையூரில் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் பலராமன், அவைத் தலைவர் சங்கர், இலக்கிய அணி மதனகுரு, ராமர், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பண்ருட்டி தொகுதி பொறுப்பாளர் புஷ்பராஜ், பேச்சாளர் செல்வமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.