தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கண்கள் தானம்

கண்கள் தானம்

கண்கள் தானம்


ADDED : மார் 02, 2025 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 04:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரியில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

புவனகிரி செல்லப்பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி மணி. இவரது மனைவி சரோஜா, 65; உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் மூலம் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us