/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எறும்பூர் அரசு பள்ளிக்கு மேஜைகள் வழங்கல்
/
எறும்பூர் அரசு பள்ளிக்கு மேஜைகள் வழங்கல்
ADDED : பிப் 22, 2025 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு, : எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக பெஞ்சு மற்றும் மேஜைகள் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., ஒன்றிய செய லாளர்கள் சிவப்பிரகாசம், சீனிவாசன், முன்னாள் சேர்மன் லட்சுமிநாராயணன், ஜெயசீலன், ராஜாசாமிநாதன் முன்னிலை வகித்தனர்.அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் வாங்கிய 25 செட், மேஜை, பெஞ்சுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

