sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அய்யப்பன் கோவில் சார்பில் அன்னதானம்

/

அய்யப்பன் கோவில் சார்பில் அன்னதானம்

அய்யப்பன் கோவில் சார்பில் அன்னதானம்

அய்யப்பன் கோவில் சார்பில் அன்னதானம்


ADDED : மார் 25, 2024 05:36 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: வேலுடையான்பட்டு கோயிலில் அய்யப்பன் கோயில் சார்பில்அன்னதானம்.

நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா காண வந்த பக்தர்களுக்கு என்.எல்.சி., சேர்மன் , இயக்குநர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் சுரங்கங்கள் , தெர்மல்கள் மற்றும் சி.டி.ஓ., உள்ளிட்ட பல்வேறு தொழிலக பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் என்.எல்.சி., அனுமதியுடன் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 4 ல் உள்ள அய்யப்பன் கோயில் சார்பில் நீர்,மோர். பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அய்யப்பன் கோயில் நிர்வாகத்தினர், குருசாமிகள் மற்றும் கோயில் செயற்குழு உறுப்பினர்கள் எற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us