sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எ.வடக்குப்பம் சாலை 'பஞ்சர்'

/

எ.வடக்குப்பம் சாலை 'பஞ்சர்'

எ.வடக்குப்பம் சாலை 'பஞ்சர்'

எ.வடக்குப்பம் சாலை 'பஞ்சர்'


ADDED : ஜூன் 10, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலையில் தனியார் பஸ், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

இந்த சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, கிராம மக்கள் நலன் கருதி, குண்டும், குழியுமாக உள்ள எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us