ADDED : ஜூலை 26, 2024 04:26 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு,72; மனைவியுடன் வசித்து வந்த அவருக்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதனால் வாழ்க்கையை வெறுத்த அவர், விஷம் குடித்தார். அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார்.
பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
