/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் அருகே மூதாட்டி தற்கொலை
/
விருத்தாசலம் அருகே மூதாட்டி தற்கொலை
ADDED : செப் 17, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : கால் முறிவு காரணமாக விரக்தியடைந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை ரட்சகன் மனைவி அடைக்கலமேரி, 60. கால் எலும்பு முறிவு காரணமாக வீட்டில் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதில் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் மாலை எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கி கிடந்தவரை, அவரது மகன் ஜான்பால் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு அவர் இறந்தார். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.