தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 04, 2024 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2024 12:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விருத்தாசலம் அம்மா உணவகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு, துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அதில், லோக்சபா தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் ஓட்டுபோட வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம் போடப்பட்டது.

தொடர்ந்து, ஏட்டு சிவபெருமான் 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு பாடல் பாடினார். திருநங்கைகள் தலையில் கரகம் சுமந்து நடனமாடினர். பொது மக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us