தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் 

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் 

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் 


ADDED : ஜூலை 14, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: தமிழக மின்சார வாரிய கடலுார் ஜோதி நகர் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. 

தமிழ்நாடு மின்சார வாரிய கடலுார் ஜோதி நகர் பிரிவு அலுவலகம் பாரதியார் தெரு, ஜோதி நகரில்  இயங்கி வருகிறது.  

இது தற்போது, எண்: 10, 11, உண்ணாமலைசெட்டி சாவடியில் உள்ள காவிரி நகர் விரிவு என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. 

இந்த தகவலை உதவி மின் பொறியாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us