ADDED : ஜூன் 25, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம், ஜூன் 26 –
சிதம்பரம் விஸ்வநாதன் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் சிவசேகரன், 61 நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதை தொடர்ந்து, த சிதம்பரம் தன்னார் ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் விரைந்து சென்று, இறந்தவரின் மனைவீ சித்ரா மற்றும் குடும்பத்தினரிடம் பேசி இறந்தவரின் கண்களை தானமாக பெற்றனர்.
தானமாக பெறப்பட்ட கண்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கப்பட்டது.
