/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி பாலியல் பலாத்காரம் சித்தப்பாவுடன் தந்தை கைது
/
சிறுமி பாலியல் பலாத்காரம் சித்தப்பாவுடன் தந்தை கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் சித்தப்பாவுடன் தந்தை கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் சித்தப்பாவுடன் தந்தை கைது
ADDED : ஆக 17, 2024 03:35 AM
சிதம்பரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தையையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் 13வது சிறுமி. இவரது வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியின் சித்தப்பா பாலியல் பலாத்தகார செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சிறுமியை பலாத்காரம் செய்த சிறுமியின் சித்தப்பா மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை ஆகியோரை போச்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் சிறுமியை பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த உறவினர் 3 பேர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.