ADDED : மே 07, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடுவீரப்பட்டு அடுத்த நரியன்குப்பத்தை சேர்ந்த ராஜசேகரன் மகள் கனிதா, 20; இவர், கடலுாரில் உள்ள தையல் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கியவர்,நேற்று காலையில் காணவில்லை. கடலுார் அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்த நபர், கடத்தி சென்றிருக்கலாம் என, கனிதாவின் தந்தை ராஜசேகரன், நடுவீரப்பட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.