ADDED : ஜூன் 08, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிக்குப்பம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் ரஷீத்கான். இவரது மகள் பர்கத்நிஷா,19; கடந்த 5ம் தேதி வீட்டில் துாங்கிகொண்டிருந்த பர்கத்நிஷாவை காணவில்லை.
பண்ருட்டி போலீசில் ரஷீத்கான் கொடுத்த புகாரில், போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.