ADDED : ஜூன் 08, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு விழிப்புணர்வு செயல் விளக்கம் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய வளாகத்தில் வாருங்கள் கற்று கொள்வோம் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் கவிதா தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் வழிகள், தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார். பொதுமக்கள் பங்கேற்றனர்.
