தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீ விபத்து பாதிப்புக்கு நிவாரணம்

தீ விபத்து பாதிப்புக்கு நிவாரணம்

தீ விபத்து பாதிப்புக்கு நிவாரணம்


ADDED : ஆக 11, 2024 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2024 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி : கீரப்பாளையம் அருகே அய்யனூர் அக்ராமங்கலம் ஊராட்சி, மாங்கான்குளத் தெருவை சேர்ந்தவர் லலிதா. இவரது வீடு, மின்கசிவு காரணமாக சமீபத்தில் எரிந்து சேதமானது.

தகவலறிந்த அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.

ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி, ஒன்றிய துணைச் சேர்மன் காஷ்மீர்ச்செல்வி வினாயகம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சிவஞானம், ஊராட்சி தலைவர் பிரகாஷ், தொழில் நுட்ப அணி பிரவின் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us