தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தலைமறைவு ஆசாமி கைது

தலைமறைவு ஆசாமி கைது

தலைமறைவு ஆசாமி கைது


ADDED : ஆக 06, 2026 03:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 03:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம், ஆக. 7–

மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாகுறிச்சி, திருவேங்கடம் நகரை சேர்ந்தரவ் முகமது யூசப் மகன் உமர்பாரூக். இவரை, கடந்த 2017 ம் ஆண்டு மோசடி வழக்கில், மந்தாரக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில், ஜாமில் வந்த உமர்பாரூக், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அதனையொட்டி, அவரை கைது செய்து ஆஜர்படுத்த கடந்த 2021ம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

அதனையொட்டி, தலைமறைவாக இருந்த உமர்பாரூக்கை மந்தாரக்குப்பம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us