ADDED : ஆக 06, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
கடலுார், ஆக. 7–
கடலுாரில் மாவட்ட நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக மாணிக்கவாசகம், துணைத் தலைவராக கொளஞ்சி, செயலாளராக சரவணன், பொருளாளராக துளசிராமன், மாநில செயற்குழு உறுப்பினர்களாக புஷ்பராகவன், ரவிக்குமார், கவுரவத் தலைவராக முகுந்தன், ஆலோசகராக சபாபதி, சந்திரசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் பேசினர்.
கருணாகரன் நன்றி கூறினார்.
