/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
/
பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 01, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் செல்வகுமாரி வரவேற்றார்.
அதில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, ஓவியம், நடன போட்டிகள் நடத்தி, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
உதவி தலைமை ஆசிரியர்கள் கல்பனா, கலைவாணி, காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.