sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெய்வேலியில் ரவுடிக்கு குண்டாஸ்

/

நெய்வேலியில் ரவுடிக்கு குண்டாஸ்

நெய்வேலியில் ரவுடிக்கு குண்டாஸ்

நெய்வேலியில் ரவுடிக்கு குண்டாஸ்


ADDED : செப் 01, 2024 06:34 AM

Google News

ADDED : செப் 01, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி, : நெய்வேலியில் பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில், அடைக்கப்பட்டார்.

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 28, இரண்டாவது மெயின் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகன் அர்னால்டு, 24; இவர், கடந்த ஜூலை., 13 ம் தேதி நெய்வேலியில் நடந்த புத்தக கண்காட்சியில், ராட்டினத்தில் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில், ஆகாஷ்.17; என்பவரை கத்தியால் குத்தினார்.

நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர், அர்னால்டை மடக்கி பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தார் அர்னால்டு மீது தெர்மல் மற்றும் டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி என மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம், பரிந்துரையை ஏற்று பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், அர்னால்ட் நேற்று குண்டர் தடுப்பு சட்டடத்தல், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us