/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நேச்சுரல்ஸ் அகாடமியில் பட்டமளிப்பு விழா
/
நேச்சுரல்ஸ் அகாடமியில் பட்டமளிப்பு விழா
ADDED : மே 31, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: விழுப்புரம், வண்டிமேட்டில் உள்ள நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமியில் பயிற்சிமுடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாநடந்தது.
விழுப்புரம் நேச்சுரல்ஸ் கயல்விழி சசிகுமார் வரவேற்றார்.கடலுார் மற்றும் புதுச்சேரி நேச்சுரல்ஸ் சலுான் உரிமையாளர் உமாசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பியூட்டிஷியன், ேஹர் டிரசிங், மேக் அப், காஸ்மெட்டோலாஜி ஆகிய படிப்புகளை நிறைவு செய்த 1வது பேட்ஜ்மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிபேசினார்.
நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமி முதன்மை செயல் அதிகாரி குன்ஜான் வாழ்த்திப்பேசினார்.