தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிரீன்டெக் பள்ளி மாணவர்கள் சாதனை

கிரீன்டெக் பள்ளி மாணவர்கள் சாதனை

கிரீன்டெக் பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : மே 14, 2024 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கிரீன்டெக் பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடலுார் கிரீன்டெக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் சஞ்ஜய்குமார் 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் கணித பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி தேவதர்ஷினி 490 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்், அறிவியல் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் ஆசிம் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

சாதனை மாணவர்களை கிரீன்டெக் கல்விக்குழும தலைவர் ராஜாமணி, தாளாளர் ஐயப்பன், பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் நஜூமுதின், ஆலோசகர் ஆசைதம்பி, இயக்குனர்கள் உபைதுர் ரஹ்மான், செந்தில்குமார், அரவிந்த், கார்மேல் வின்சென்ட் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us