/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிரீன்டெக் மாணவி மறுமதிப்பீட்டில் சாதனை
/
கிரீன்டெக் மாணவி மறுமதிப்பீட்டில் சாதனை
ADDED : ஜூன் 24, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கிரீன்டெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நேகாஸ்ரீ பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் 585 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
இவர், தமிழில் 98 மதிப்பெண், ஆங்கிலத்தில் 93, இயற்பியலில் 96, வேதியியலில் 98, கணினி அறிவியலில் 100, கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றார்.
மாணவியை பள்ளித் தலைவர் ராஜாமணி, தாளாளர் அய்யப்பன், பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் நஜீமுதின், ஆலோசகர் ஆசைதம்பி, இயக்குனர்கள் உபைதுார் ரஹ்மான், செந்தில்குமார், அரவிந்த், கார்மேல் வின்சென்ட், பள்ளி முதல்வர் சுஜாதா பாராட்டினர்.

