/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாறுதலாகி செல்லும் கலெக்டருக்கு வாழ்த்து
/
மாறுதலாகி செல்லும் கலெக்டருக்கு வாழ்த்து
ADDED : ஜூலை 18, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் கலெக்டராக பணியாற்றி மாற்றலாகி செல்லும் அருண் தம்புராஜை, அமைச்சர் பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கடலுார் கலெக்டராக பணியாற்றியவர் அருண் தம்புராஜ். இவர் சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அமைச்சர் பன்னீர்செல்வம், நேற்று அருண் தம்புராஜை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். எஸ்.பி., ராஜாராம் உடனிருந்தார்.