தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி 

மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி 

மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி 


ADDED : மார் 15, 2025 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 12:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்; மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்பு நாளை துவங்குகிறது.

மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) முருகன் செய்திக்குறிப்பு;

கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் செயல்படும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்பு நாளை 15ம் தேதி துவங்குகிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைக்கிறார்.

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us