நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: புதுப்பாளையம் தயானந்த சாமிகள் மடாலயத்தில் 119வது ஆண்டு குருபூஜை விழா வரும் 28ம் தேதி நடக்கிறது.
கடலுார், புதுப்பாளையம் தயானந்த சாமிகள் மடாலயத்தில் 119வது ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி காலை 9:00 மணி முதல், 11:00 மணி வரை மகா அபிஷேகம் நடக்கிறது.
பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை, 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு தேவார இசை நிகழ்ச்சி, 8:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.