/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஹேண்ட்பால் பயிற்சியாளர் சீனா பயணம்
/
ஹேண்ட்பால் பயிற்சியாளர் சீனா பயணம்
ADDED : ஆக 22, 2024 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் மஞ்சக்குப்பம் குண்டு உப்பலவாடியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 57; மாவட்ட ஹேண்ட்பால் கழக தொழில்நுட்ப வல்லுனராக உள்ளார்.
குஜராத்தில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்கள் விடுதி மேலாளராக பணிபுரிகிறார். தேசிய ஹேண்ட் பால் பயிற்றுநராக உள்ள இவர், சீனாவில் ஹேண்ட்பால் உலக கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க, இந்திய மகளிர் இளைஞர் ஹேண்ட் பால் அணியை அழைத்து சென்றுள்ளார். கடலுார் விளையாட்டு வீரர், தேசிய அணிக்கு பயிற்சியாளாக சீனா சென்றுள்ளதை சக வீரர்கள் பாராட்டினர்.