ADDED : மார் 15, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் வட இந்தியர் கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.
தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி, வசந்த காலத்தின் வருகையை கொண்டாடும் விழாவாக வட இந்தியாவில் ஹோலி கொண்டாடப்படுகிறது.
நேற்று ஹோலி பண்டி கையையொட்டி கடலுாரில், வண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வட இந்தியர்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை வண்ணப்பொடிகளை உடலில் பூசி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.