/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அட்சயாமந்திர் பள்ளியில்சுதந்திர தின விழா
/
அட்சயாமந்திர் பள்ளியில்சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப் பள்ளியில், 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, பல்வேறு போட்டி களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கினார். ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் சுகுமார் தேசிய கொடியை ஏற்றி, வைத்தார். விழாவில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பங்கேற்றனர்.

