ADDED : ஆக 11, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் புதிய இன்ஸ்பெக்டராக இளவழகி பொறுப்பேற்றார்.
மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சந்திரன், திருப்பாதிரிப்புலியூருக்கு மாறுதல் செய்யப்பட்டார். அதையடுத்து சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய இளவழகி மந்தாரக்குப்பத்திற்கு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.