தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : ஆக 12, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: புதுப்பேட்டை இன்ஸ்பெக்டராக அசோகன் பொறுப்பேற்றார்.

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் திருக்கோவிலுருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக அசோகன் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன்பு,குள்ளஞ்சாவடியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us