ADDED : ஜூன் 13, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: கிள்ளை போலீஸ் நிலையத்தில், புதிய இன்ஸ்பெக்டராக ஜெர்மின் லதா பொறுப்பேற்றுள்ளார்.
கிள்ளை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த பாபு, விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஜெர்மின் லதா, அங்கிருந்து மாற்றப்பட்டு கிள்ளை போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
அவருக்கு சக போலீசார் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
