/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் சர்வதேச தேங்காய் தினம்
/
ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் சர்வதேச தேங்காய் தினம்
ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் சர்வதேச தேங்காய் தினம்
ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் சர்வதேச தேங்காய் தினம்
ADDED : செப் 03, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச தேங்காய் தினவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி, தேங்காய் தின விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியை சாந்தி வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், இந்தியாவில் பாரம்பரிய உணவுப் பொருட்களில் ஒன்று தேங்காய் எனவும், தென்னை மரத்தில் இருக்கும் பாகங்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி முதல்வர் சிவகாமி நன்றி கூறினார்.