/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அட்சயா மந்திர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்
/
அட்சயா மந்திர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்
ADDED : ஜூலை 18, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
tபரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அட்சயா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளார் புருஷோத்தமன் தலைமை தாங்கி, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.