/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையில் கருணாநிதி நினைவு தினம்
/
பரங்கிப்பேட்டையில் கருணாநிதி நினைவு தினம்
ADDED : ஆக 09, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை:முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பெருமாள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், சேர்மன் தேன்மொழி சங்கர், துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட பிரதிநிதி சங்கர், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், கவுன்சிலர்கள் செழியன், ஆனந்தன், ஜாபர் ஷெரீப், வழக்கறிஞர் தங்கவேல், கணேசமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் பாண்டியன், புருஷோத்தமன், பொற்செல்வி, லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.